பணியின் போதே உயிரிழந்த போக்குவரத்து காவலர்!

X
வேடசந்தூர் போக்குவரத்து காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலன் இன்று(ஏப். 9) வேடசந்தூரில் நடைபெற்ற விவசாயிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கு செலுத்தும் பாதுகாப்பு பணிக்காக வரும் வழியில் மாரம்பாடி பிரிவு அருகே மயக்கம் வருவதாகக் கூறியுள்ளார். அப்போது, அங்கு இருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
Next Story

