புல சிறையில் குற்றவாளினும் சோதனை இட்ட காவலர்கள் அதிர்ச்சி: பீடி:கஞ்சா பறிமுதல்

X
நீதிமன்ற விசாரணைக்கு சென்று திரும்பிய கஞ்சா வழக்கு விசாரணை குற்றவாளியிடம் சிறையில் சோதனை இட்ட காவலர்கள் அதிர்ச்சி ஆசனவாயில் வைத்து கடத்தி வந்த கஞ்சா மற்றும் பீடிகள் பறிமுதல்: கைதியுடன் பாதுகாப்புக்குச் சென்ற காவலர்களே உடனையா என்ற கோணத்தில் புழல் போலீசார் விசாரணை சென்னை புழல் விசாரணை சிறையில் சுமார் 3500 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர் இவர்களிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா மற்றும் செல்போன்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர் நேற்று சிறையில் உள்ள செங்குன்றம் பகுதி சேர்ந்த தீபக் 27 இவர் செங்குன்றம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் இந்நிலையில் தீபக்கை சென்னை விரைவு நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக அழைத்து சென்று சிறைக்கு அழைத்து வந்த போது அப்போது சோதனை செய்தபோது ஆசனவாய் பகுதியில் 10 கிராம் கஞ்சா ஆறு பீடி இருந்தது தெரியவந்தது சிறைத்துறை சார்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா மற்றும் பீடி நீதிமன்றத்தில் யாராவது கொடுத்தார்களா அல்லது உணவு அருந்திய போது யாராவது கொடுத்தார்களா இதற்கு பாதுகாப்பில் சென்ற போலீசாரே உடந்தையாக இருந்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
Next Story

