ஆழ்வார்குறிச்சி பள்ளியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

X

ஆழ்வார்குறிச்சி மாபெரும் இலவச மருத்துவ முகாம்
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி குட் ஷெப்பர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி காவேரி மருத்துவமனை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை வெங்கடேஸ்வரா பல் மருத்துவமனை மற்றும் ஹரிணி ஸ்பீச் அண்ட் ஹியரிங் கிளினிக் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் குட் ஷெப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 12ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றுக் கொள்ளுமாறு ரோட்டரி கிளப் ஆப் சார்பாக கேட்டுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story