சங்குபுரத்தில் சுப்பிரமணியனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது

X

சுப்பிரமணியனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள சங்குபுரத்தில் அருள்பளித்து வரும் சுப்பிரமணிய சுவாமிக்கு பித்தாளை அங்கி சாற்றப்பட்டு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னேற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
Next Story