தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்து குறித்து ஆலோசனை

தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்து குறித்து ஆலோசனை
X
தூத்துக்குடியில் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்து குறித்து ஆலோசனை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (09.04.2025), தொழிலாளர் துறை சார்பில் மாவட்டத்தில் இயங்கிவரும் கடைகள், உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்தல் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மின்னல் கொடி, குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story