வேலூரில் கால்நடை விற்பனை படுஜோர்!

வேலூரில் கால்நடை விற்பனை படுஜோர்!
X
பொய்கை கால்நடை சந்தையில் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரையிலான விற்பனை நடந்தது.
வேலூர் மாவட்டம் பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தையில் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரையிலான விற்பனை நடந்தது. 1,500 மாடுகள் மற்றும் 300 ஆடுகள் சந்தைக்கு வர்த்தகத்திற்காக கொண்டு வரப்பட்டன. அதில் 650 மாடுகள், 200 ஆடுகள் விற்பனையாகின. விலையைக் குறைக்க வியாபாரிகள் விரும்பாததால் விற்பனை குறைந்தது. இருப்பினும் சந்தை சுமூகமாக நடைபெற்றது.
Next Story