வேலூரில் சிறை ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கம்!

X

சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர் தயாள், “அனைத்து சிறைகளிலும் மின்னணு சிறை திட்டம் செயல்படுத்தப்பட்டு, அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்
வேலூர் தொரப்பாடி சிறை நிர்வாக பயிலகத்தில் நடைபெற்ற விழாவில் சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர் தயாள், “அனைத்து சிறைகளிலும் மின்னணு சிறை திட்டம் செயல்படுத்தப்பட்டு, அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.மேலும், இது குற்றவாளி விவரங்களை விரைவாக அறிய உதவும் என்றும், சிறை அதிகாரிகள் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Next Story