வேலூர் மாவட்ட எஸ்.பி. உத்தரவு!

வேலூர் மாவட்ட எஸ்.பி. உத்தரவு!
X
வேலூர் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்.பி. மதிவாணன் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்.பி. மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, விடுதிக்கு வரும் வெளிநாட்டினர் குறித்த தகவல்களையும், திரும்பி செல்லும்போது போலுமான தகவல்களையும் முறையாக தெரிவிக்க வேண்டும். மேலும், அவர்களின் ஆவணங்களை சரிபார்த்து அறையை வாடகைக்குவிட வேண்டும் என்று விடுதி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார்.
Next Story