விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
X
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வேலூர் பிலீப் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில், திமுக உட்பட கூட்டணி கட்சியினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story