தமிழன் முதல்வருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த எம் எல் ஏ

சட்டப்பேரவையில் முதலமைச்சரை சந்தித்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் வாழ்த்துக்கள் தெரிவித்தார்
(09.04.2025) சட்டமன்றத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சம்பந்தமான மானிய கோரிக்கையில் உரையாற்றுவதற்கு முன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் சிறப்பாக ஆட்சியை நடைபெற்று வருகிறது அதற்காக மாவட்ட சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Next Story