மனைவி மாயம். கணவர் புகார்.

X
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பன்னிகுண்டு கிராமத்தில் வசிக்கும் சிவராமன் என்பவரின் மனைவி (30). இவர்களுக்கு ஒரு ஆண் மட்டும் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 5ம்தேதி இரவு வீட்டில் படுத்திருந்த மனைவியை காணாமல் உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் கணவர் தேடியுள்ளார். எங்கும் கிடைக்கவில்லை என்பதால் இதுகுறித்து நேற்று (ஏப்.9) சிந்து பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகிறார்கள்.
Next Story

