மந்தாரக்குப்பம் பகுதியில் கலந்தாய்வு கூட்டம்

மந்தாரக்குப்பம் பகுதியில் கலந்தாய்வு கூட்டம்
X
மந்தாரக்குப்பம் பகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் மந்தாரக்குப்பம் காவல் ஆய்வாளர் இளவழகி தலைமையில் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் சுவரில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்வதில் பிரச்சனை எதுவும் நிகழா வண்ணம் அனைத்து கட்சி பொறுப்பாளர்களையும் அழைத்து கலந்தாய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.
Next Story