புவனகிரி: எம்எல்ஏ நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தல்

X

புவனகிரி எம்எல்ஏ நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி உள்ளார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு MRK கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் கரும்பு ஏற்றி சென்ற வாகனங்களுக்கான நிலுவைத் தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ இன்று வலியுறுத்தி உள்ளார்.
Next Story