மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ.

மதுரை நெல்பேட்டை பகுதியில் குப்பைகள் அகற்ற அதிகாரிகளை எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.
மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட நெல்பேட்டை பகுதியில் பள்ளிவாசல் மற்றும் மார்க்கெட் பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாக எம்எல்ஏவுக்கு அப்பகுதி மக்களிடமிருந்து புகார் வந்ததையடுத்து அங்கு இன்று ( ஏப்.10) நேரில் சென்று பார்த்த பூமிநாதன் எம்எல்ஏ அதிகாரியிடம் இதனை உடனடியாக சுத்தம் செய்து சீரமைக்க வலியுறுத்தினார். உடன் தெற்கு மண்டலத் தலைவர் முகேஷ் ஷர்மா மற்றும் கவுன்சிலர் அபுதாஹிர் இருந்தனர்.
Next Story