கிருஷ்ணகிரி: நகர மன்ற தலைவர் ஆய்வு.

கிருஷ்ணகிரி: நகர மன்ற தலைவர் ஆய்வு.
X
கிருஷ்ணகிரி: நகர மன்ற தலைவர் ஆய்வு.
கிருஷ்ணகிரி நகரத்தில் 2-ம் கட்டமாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருவதை நேற்று கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப் வார்டுக்கான 4 உட்பட்ட ஆசிப் லே அவுட்டில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார்கள். உடன் நகர வரைவாளர் , நகராட்சி அலுவலர்கள் மூன்றவது வார்டு வட்டச் செயலாளர் பிரபு நான்காவது வார்டு வட்டச் செயலாளர் சீனிவாசன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Next Story