பரிதாபமாக உயிரிழந்த கன்று-சோகத்தில் பசுமாடு

X
திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரம் விசாலாட்சி நகரில் இன்று (ஏப்ரல் 10) பிற்பகலில் பசுமாடு ஒன்று கன்று ஈன்றுள்ளது. சிறிது நேரத்தில் அந்த கன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனை தொடர்ந்து பசு மாடு தனது இறந்த கன்றை சுற்றி சுற்றி வலம் வந்தது அங்கு செல்வோரை கண்கலங்க வைத்தது. மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
Next Story

