டாஸ்மார்க் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

டாஸ்மார்க் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
X
மாவட்ட ஆட்சியர் அலுவலக பண்பு பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் ஊழியர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டாஸ்மார்க் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலம் வரை ஊதியம் வழங்கிட வேண்டும், அரசு பணி நிரந்தரம் செய்திட வேண்டும், மற்றும் அரசு பணியாளர்களுக்கு இணையான சலுகைகளை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விலக்கி மாவட்டத் தலைவர் திருமுருகன், மாவட்டச் செயலாளர் தியாகராஜன், மாவட்ட பொருளாளர் ராமதாஸ் மற்றும் செல்வம் உள்ளிட்ட உரையாற்றினர்.
Next Story