பணியின் போது உயிரிழந்த ஊழியரின் வாரிசுக்கு பணி வழங்கப்பட்டது

பணியின் போது உயிரிழந்த ஊழியரின் வாரிசுக்கு பணி வழங்கப்பட்டது
X
பணியின் போது உயிரிழந்த வாரிசுதாரருக்கு அரசாணை வழங்கப்பட்டது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், விருதுநகர் சி.எஸ்.ஐ. துவக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி பணியிடை மரணமடைந்த திருமதி எம்.முருகமணி என்பவரின் வாரிசுதாரரான அவரது ரா.எஸ்தர் சுகிர்தா என்பவருக்கு விருதுநகர் சி.சா.சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கான கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர்ஜெயசீலன், வழங்கினார்.
Next Story