தென்காசி நகரப் பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்

X

நகரப் பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்
தென்காசி மாவட்டம் தென்காசி தாலுகாவில் வரும் 16ஆம் தேதி காலை 9 மணி முதல் 17ஆம் தேதி காலை 9 மணி வரை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இதனால் 16ஆம் தேதி தாலுகாவில் நடக்கும் திட்ட பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்கிறார். அன்றைய தினம் மாலை 6:00 மணி முதல் நகர, கிராம பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு இரவு தங்குகிறார் என தகவல் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story