தென்காசி கோயிலில் புதிய இரும்பு கேட் அமைக்கும் பணி நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் தென்காசி நகரப் பகுதியில் புகழ்பெற்ற உலகம்மன் சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி மகா கும்பாபிஷேகமானது கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் கோவிலின் முன் வாசல் பகுதியில் இருந்த பழைய இரும்பு கதவு அகற்றப்பட்டு உபயதாரர் மூலம் புதிய இரும்பு கதவு அமைக்கும் பணி ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டது. புதிய இரும்பு கேட் அமைக்கப்பட்டதால் அதன் பகுதியில் உள்ள பக்தர்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

