புளியங்குடியில் புவிசார் குறியீடு பெற்ற எலுமிச்சை

X

புளியங்குடியில் புவிசார் குறியீடு பெற்ற எலுமிச்சை
தமிழ்நாட்டில் மிகப்பெரிய எலுமிச்சைச்சந்தை அமைந்துள்ள இடம் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தான் அமைந்துள்ளது. இங்கு புளியங்குடி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் எலுமிச்சம் பழங்கள் தினமும் சராசரியாக 2000க்கும் மேற்பட்ட எலுமிச்சை ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். அதனால் இதற்கு லெமன்சிட்டி என்று பெயருண்டு. தற்போது புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார்குறியீடு வழங்கியுள்ளது. இதன்மூலம் புளியங்குடியில் கிடைக்கும் எலுமிச்சை அதிக அளவில் கேரளா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story