தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

X

தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு நாளை (ஏப்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஏப்.26 சனிக்கிழமை அன்று வேலைநாள் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷார் அறிவித்துள்ளார். அதேநேரம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாற்றமின்றி நடைபெறும் என தெரிவித்தனர்.
Next Story