சங்கரன்கோவில் அருகே நூலகங்கள் திறப்பு விழா கலெக்டர் அறிவிப்பு

X

நூலகங்கள் திறப்பு விழா கலெக்டர் அறிவிப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கீழப்பாவூர், தென்மலை, பனையூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள புதிய நூலகத்தினை நாளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து சங்கரன்கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் திமுக கட்சி உள்ளாட்சி பிரதிகள் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி பார்வையிட உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story