மகாதேவருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு!

மகாதேவருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு!
X
தேவ மலையில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு மகானந்த சித்தரால் மகாதேவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள மகா தேவ மலையில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு மகானந்த சித்தரால் மகாதேவருக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story