உதவி பேராசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி!

உதவி பேராசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி!
X
உதவிப் பேராசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4.25 லட்சம் மோசடி செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்தார்.
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், உதவிப் பேராசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4.25 லட்சம் மோசடி செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்தார். மேலும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் ரூ.3.5 லட்சம் பணத்தை திருடிய சம்பவம் குறித்து மனு அளித்தார். மொத்தம் 30க்கும் மேற்பட்டோர் மனுக்கள் அளித்தனர்.
Next Story