இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

X
வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் லதா தலைமை தாங்கினார். இதில் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story

