வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் நவீன வசதி!

X
வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் பார்வை திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் வகையில் ஒலி வடிவில் கணினி எழுத்துணரி மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் எழுத்தால் எழுதப்பட்ட புத்தகத்தை ஸ்கேன் செய்து அவற்றை ஒலி வடிவில் கேட்க முடியும். இதனால் அனைத்து புத்தகத்தையும் மாற்றுத்திறனாளிகள் ஒலி வடிவில் படிக்கலாம் என நூலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story

