தலையாட்டுமந்து பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு அருகே உலா வந்த சிறுத்தை ......

தலையாட்டுமந்து பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு அருகே உலா வந்த சிறுத்தை ......
X
வீட்டில் வளர்க்கப்படும் நாயை வேட்டையாடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்.........
தலையாட்டுமந்து பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு அருகே உலா வந்த சிறுத்தை ......... வீட்டில் வளர்க்கப்படும் நாயை வேட்டையாடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்......... நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டம் இங்கு மான் சிறுத்தை கரடி புலி காட்டு மாடு என பல்வேறு வன விலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது மேலும் வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது இந்நிலையில் தலையாட்டுமந்து பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு அருகே உலா வந்த சிறுத்தை வீட்டில் வளர்க்கப்படும் நாயை வேட்டையாடி செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரல் ஆகி வருகிறது மேலும் அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் உலாவரும் சிறுத்தையை கண்காணித்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story