வீர மரணம் அடைந்த வீரர்கள்ளின் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி

X

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையை ஒட்டி பாதுகாப்பு தீவிரம்
குன்னூர் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதி அனில் சவுகான் குன்னூர் இராணுவ கல்லூரியயில் பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொள்ள வருகை தந்தனர் அப்போது வெலிங்டன் இராணுவ கல்லூரியில் அமைந்துள்ள பல்வேறு போர்களில் வீர மரணம் அடைந்த வீரர்கள்ளின் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த விசிட்டர் பதிவேட்டில் கையெழுத்திட்டார்
Next Story