ஆண்டவனுக்கே வெளிச்சம். ஓபிஎஸ் பேட்டி

X
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக இன்று (ஏப்.10)இரவு விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களிடம் செய்தியாளர்கள் சென்னைக்கு வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பீர்களா ? என்று கேள்வி கேட்டதற்கு "ஆண்டவனுக்கு வெளிச்சம்" என்று சிரிப்புடன் கூறி விமான நிலையம் உள்ளே சென்றார். இவரை வழி அனுப்புவதற்காக அதிமுக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பல விமான நிலையம் வந்திருந்தனர்.
Next Story

