திருவந்திபுரம்: திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைப்பு

திருவந்திபுரம்: திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைப்பு
X
திருவந்திபுரம் பகுதியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உட்பட்ட திருவந்திபுரம் ஊராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story