நைனார்குப்பம்: மாற்று கட்சியினர் திமுகவில் ஐக்கியம்

நைனார்குப்பம்: மாற்று கட்சியினர் திமுகவில் ஐக்கியம்
X
நைனார்குப்பம் பகுதியில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியம், நைனார்குப்பம் ஊராட்சியை சேர்ந்த மாற்றுக் கட்சி இளைஞர்கள் குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story