முதலமைச்சரை சந்தித்த நெய்வேலி எம்எல்ஏ 

முதலமைச்சரை சந்தித்த நெய்வேலி எம்எல்ஏ 
X
முதலமைச்சர் ஸ்டாலினை நெய்வேலி எம்எல்ஏ சந்தித்தார்.
தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும், உண்மையும், உரிமையும் நிலை நாட்டப்பட்டது. மாநில உரிமைகளை உறுதிப்படுத்தும் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், மக்கள் ஆட்சி மீதான நம்பிக்கையை மீண்டும் நிரூபித்துள்ளது. முயற்சியும், முடிவும் கொண்ட போராளித் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலினை நேற்று நெய்வேலி எம்எல்ஏ சபா. இராசேந்திரன் நேரில் சந்தித்து இந்த நீதியின் வெற்றியை பகிர்ந்து அதை முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Next Story