வேலுடையான்பட்டு: கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு

வேலுடையான்பட்டு: கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு
X
வேலுடையான்பட்டு கட்டுப்பாட்டு அறையில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் நெய்வேலி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற வேலுடையான்பட்டு பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு வேலுடையான்பட்டு கோயில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு கோயில் பாதுகாப்பு பணி சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். உடன் அதிகாரிகள் உள்ளனர்.
Next Story