பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
X
ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மதன கோபாலசாமி எழுந்தருளி யாகசாலை அமைத்து வேதம் மந்திரம் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
பெரம்பலூர் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்வில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மதன கோபாலசாமி எழுந்தருளி யாகசாலை அமைத்து வேதம் மந்திரம் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
Next Story