ஆலங்குளம் அருகே வைத்தியலிங்கசுவாமி இன்று பங்குனி திருவிழா நிகழ்ச்சி

X

வைத்தியலிங்கசுவாமி இன்று பங்குனி திருவிழா நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்கசுவாமி-அன்னை யோகாம்பிகை திருக்கோயில்: பங்குனித் திருவிழா 9ஆம் திருநாள், சுவாமி- அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம், காலை 10, ஸ்ரீ பத்திரகாளி அம்பாளுக்கு சிறப்பு பூஜை, நண்பகல் 12, சுவாமி எழுந்தருளுதல் இரவு 9, தோ்க்காட்சி, இரவு 10. ஸ்ரீபூா்ணகலா அம்பிகா சமேத ஸ்ரீ மயிலை சாஸ்தா கோயில்: பங்குனி உத்திர திருவிழா, கணபதி ஹோமம் காலை 4-6, வருஷாபிஷேகம், தீபாராதனை 6-8, உச்சிகால பூஜை, நண்பகல் 12, அன்னதானம் பிற்பகல் 1 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களுக்கு வந்து கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்தனர்.
Next Story