ஊத்தங்கரை அருகே கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள காரபட்டு அடுத்த வண்ணாபள்ளி பகுதியில் உள்ள சுப்பிரமணி என்பவரின் சொந்தமான மாடு நேற்று கிணற்றில் சுமார் 80 அடி ஆழத்தில் தவறி விழுந்து விட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் சேர்ந்து ஒரு மணிநேரம் போராட்டி மாட்டை உயிருடன் மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

