கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் சுவாமி கோவிலில் இன்று சுவாமி வீதி உலா

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் கரிவலம்வந்தநல்லூரில் பிரசித்தி பெற்ற பால்வண்ணநாதர்- ஒப்பனையம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாளை பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு பால்வண்ணநாதர் மற்றும் ஒப்பனையம்மாள் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

