பாராஞ்சி அருகே மது பாட்டில் விற்பனை செய்த பெண் கைது

பாராஞ்சி அருகே மது பாட்டில் விற்பனை செய்த பெண் கைது
X
மது பாட்டில் விற்பனை செய்த பெண் கைது
அரக்கோணம் தாலுகா போலீசார் அன்வர் திகான்பேட்டை வண்ணான் மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த லோகம்மாள் (40) என்பவர் மறைவான இடத்தில் அரசு டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிந்தது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து 33 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story