அம்மையப்பன் அலங்காரத்தில் கருமாரியம்மன்

அம்மையப்பன் அலங்காரத்தில் கருமாரியம்மன்
X
அம்மையப்பன் அலங்காரத்தில் கருமாரியம்மன்
திருச்செங்கோடு எட்டிமடை புதூர் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவில் 40 ஆம் ஆண்டு விழாவின் பத்தாம் நாள் திருவிழாவில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் உமை ஒரு பாகன் அம்மையப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார், சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் பக்தர்கள் என திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
Next Story