திருப்புடைமருதூர் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு வந்த வெளிநாட்டு பறவைகள்

திருப்புடைமருதூர் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு வந்த வெளிநாட்டு பறவைகள்
X
வெளிநாட்டு பறவைகள் வருகை
திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள மரங்களில் வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பறவைகளானது இந்த மரங்களில் முகாமிட்டு கூடு கட்டி குஞ்சுகளை பொறித்து வருகின்றது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், பறவை ஆர்வலர்கள் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
Next Story