செங்கீரை அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்!

செங்கீரை அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்!
X
குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஃபாரஸ்ட் அலுவலகம் அருகே மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற புதுக்கோட்டை RI முருகேசன் கிராவல் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த டாரஸ் லாரியை பிடித்து அரிமளம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து அரிமளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை எடுத்து வருகின்றனர்.
Next Story