கண்டன கோஷம் எழுப்பிய இஸ்லாமியர்கள்

கண்டன கோஷம் எழுப்பிய இஸ்லாமியர்கள்
X
இஸ்லாமியர்கள் கண்டன கோஷம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாந்திநகர் 28ஆம் தெருவில் உள்ள பள்ளிவாசலில் இன்று (ஏப்11) ஜும்மா தொழுகை நடைபெற்றது. ஜும்மா தொழுகையின் இறுதியாக இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் முன்பு ஒன்றிணைந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story