பழனிசெட்டிப்பட்டியில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்த இருவர் கைது

X
பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று முன்தினம் அரண்மனைப்புதுார் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் ரவிக்கண்ணன், கேசவன் ஆகிய இருவர் அரசு அனுமதி இன்றி போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாகவும், வன்முறை ஏற்படும் விதமாகவும் பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர். இது குறித்த புகாரில் இருவரையும் போலீசார் நேற்று (ஏப்.10) கைது செய்தனர்.
Next Story

