பேட்டை பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

பேட்டை பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
X
இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்டம் 2024ஐ திரும்ப பெற வலியுறுத்தி பேட்டை எம்ஜிபி பள்ளிவாசலில் இன்று ஜும்மா தொழுகைக்கு பின்பு கருப்பு பேட்ஜ்,கருப்பு சட்டை அணிந்து இஸ்லாமியர்கள் கண்டன கோஷம் எழுப்பினர்.இந்த போராட்டத்தில் பேட்டை எம்ஜிபி பள்ளிவாசல் நிர்வாகிகளான தலைவர் அப்துல் காதர், செயலாளர் அஜீமீரான், பொருளாளர் செய்யது அலி மற்றும் எஸ்டிபிஐ, திமுகவினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story