தேனியில் தனியார் விடுதியில் ஒருவர் தற்கொலை

X
பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் (43). இவர் நேற்று முன்தினம் நண்பர் ஒருவரை தேனியில் உள்ள தனியார் விடுதியில் பார்க்க செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த உறவினர்கள் காவல்துறை உதவியுடன் விடுதியில் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்த பொழுது அவர் அங்கு விஷம் அருந்தி இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று (ஏப்.10) வழக்கு பதிவு.
Next Story

