உற்சவர் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் முன்னிலையில் ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்

உற்சவர் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் முன்னிலையில் ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்
திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பக்தர்கள் முன்னிலையில் ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் உற்சவர் முருகப்பெருமானுக்கு நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் இந்த திருக்கோயிலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா போன்ற பகுதிகளிலிருந்து இன்று சாமி தரிசனம் செய்ய சிறப்பு நாளான இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்கு மயில் காவடி புஷ்ப காவடி பால் காவடி எடுத்து வந்த பக்தர்கள் பால் கொடுங்கள் எடுத்து வந்த சென்னை மண்ணடியை சேர்ந்த பக்தர்கள் பக்தர்கள் எடுத்துவரப்பட்ட ஆயிரம் லிட்டர் பால் மலைக்கோவில் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது இதனை தொடர்ந்து சிறப்பு தீபா ஆராதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் திருக்கோயிலில் பொது சேவை வழி தரிசனம், தொடர் அன்னதானம், பிரசாதம் வழங்குதல் இலவச பேருந்து சேவை போன்றவற்றை திருக்கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர் திரளான பக்தர்கள் அரோகரா அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் காவடி எடுத்து வந்து பங்குனி உத்திர திருநாளில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
Next Story