பல்நோக்கு சேவை மைய கட்டிடம் திறப்பு

X
திருச்செங்கோடு ஒன்றியம் கருவேப்பம்பட்டி ஊராட்சியில் ரூபாய் 12.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு சேவை மையம் கட்டிடத்தை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் K.S.மூர்த்தி Ex.MLA அவர்களும்,திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R.ஈஸ்வரன் அவர்களும் திறந்து வைத்தனர்.இந்நிகழ்வில் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் G.தங்கவேல் அவர்கள்,கழக நிர்வாகிகள்,கொமதேக நிர்வாகிகள்,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

