ஆம்பூரில் பாஜக அரசு கண்டித்துமனிதநேய ஜனநாயக கட்சியினர்

ஆம்பூரில் பாஜக அரசு கண்டித்துமனிதநேய ஜனநாயக கட்சியினர்
X
ஆம்பூரில் பாஜக அரசு கண்டித்துமனிதநேய ஜனநாயக கட்சியினர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் வக்பு வாரிய சட்ட திருத்ததிற்கு எதிராக பாஜக அரசை கண்டித்து, சந்திரபாபு நாயுடு, மற்றும் நித்திஸ்குமார் புகைபடத்தை, எரித்து கிழித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர்*. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில், மனிதநேய ஜனநாயக சார்பில் வக்புவாரிய சட்டத்திருத்தத்தை திரும்பெறக்கோரியும், பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர், அப்பொழுது திடீரென பாஜக கூட்டணியில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புகைப்படத்தையும், பீகார் முதல்வர் நித்திஷ்குமார் படத்தையும், தீயில் கொளுத்தியும், புகைப்படத்தை கிழித்தும், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..
Next Story