அதிமுக-பாஜக கூட்டணி குறித்து நெல்லை முபாரக் அறிக்கை

X
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஏப்ரல் 11) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூடா நட்பு கேடாய் முடியும் என கூறி பாஜக உடன் கூட்டணி அமைத்ததற்கு அதிமுக எத்தனை காரணங்களை கூறினாலும் அவற்றை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்,தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
Next Story

